அமைச்சர் செங்கோட்டையன்

img

இருமொழிக்கொள்கை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

பள்ளி கல்வித்துறையில் தொடர்ந்து 6 பாட திட்டங்களும் நீடிக்கும். மொழி பாட திட்டங்களை பொறுத்தவரையில் இருமொழி கொள்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

;